பாபநாசத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக மஜக கண்டன ஆர்ப்பாட்டம்!

ஜன.05, மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கார்ப்பரேட் கம்பெனிகளிடம் விவசாயிகளை அடிமைப்படுத்தும் வேளாண் கறுப்பு சட்டங்களுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் பாபநாசம் மேலவீதி அண்ணாசிலை அருகில் ஒன்றிய செயலாளர் அஷ்ரப் அலி தலைமையில் நடைப்பெற்றது. … Continue reading பாபநாசத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக மஜக கண்டன ஆர்ப்பாட்டம்!